
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்ட மாசு கட்டுப்பாடு வாரியம்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
8 Aug 2025 6:12 PM IST
தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்
இடி, மின்னலின் போது, டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
28 May 2025 5:59 PM IST
நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்' தேர்வு
நீட் தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர்.
3 May 2025 6:53 AM IST
பாலியல் குற்றங்களை தடுக்க.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள் என்னென்ன..?
இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
29 April 2025 1:18 PM IST
மின்சார விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்
வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்சார விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து மின்வாரியத்துறை அதகாரிகள் விழிப்புணர்வு...
11 Oct 2023 12:23 AM IST
மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
20 Sept 2023 12:17 AM IST
வேலை நெருக்கடியை குறைக்கும் வழிமுறைகள்
வேலையில் எதிர்கொள்ளும் சவால்களை சுமுகமாக கடந்து செல்வதற்கு உடலளவிலும், மனதளவிலும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடியான...
6 Aug 2023 12:13 PM IST
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த தகவலையும் இணையத்தின் மூலம் உடனடியாக பெற்றுவிடும் நிலை இருக்கிறது. புத்தகங்கள் கூட டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதனால் புத்தகங்களை கையில் எடுத்து வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது.
23 July 2023 9:31 AM IST
பேரிடர் காலங்களில் கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்கும் வழிமுறைகள்
பேரிடர் காலங்களில் கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், கால்நடை மருத்துவத்துறை உதவி பேராசிரியருமான மு.சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.
21 Jun 2023 12:15 AM IST
மழை-காற்று காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
மழை-காற்று காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2023 12:25 AM IST
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
18 May 2023 10:25 PM IST
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்துபொதுமக்கள் தற்காத்து கொள்ள வழிமுறைகள்
கரூர் மாவட்டத்தில் கோடைகால தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றிட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
26 April 2023 12:39 AM IST