
நெல்லையில் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
30 July 2025 7:22 AM IST
திருநெல்வேலியில் 11.7 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
29 July 2025 11:35 AM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி, ராஜகோபால்நகரை சேர்ந்த ஒருவர், சிப்காட் பகுதியில் வாலிபர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
18 July 2025 1:01 AM IST
மானூரில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை: 3 பேர் கைது
மானூர் பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டார்.
17 July 2025 5:45 AM IST
பழவூரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 July 2025 3:30 AM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
டவுண் பகுதியில் 2 வாலிபர்கள் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
9 July 2025 9:43 PM IST
நெல்லையில் செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் கைது
கோதாநகர் அருகே சென்று கொண்டிருந்த நபரை, பின்னால் வந்த 2 பேர் சேர்ந்து வழிமறித்து அவதூறாக பேசி, செல்போனை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
5 July 2025 9:30 PM IST
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடி கேவிகே நகரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
3 July 2025 9:09 PM IST
கொலை முயற்சி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் 2 வாலிபர்கள் கொள்ளை, கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கவனத்திற்கு வந்தது.
27 Jun 2025 11:20 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை பகுதிகளில் 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
26 Jun 2025 10:57 PM IST
கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
26 Jun 2025 12:35 AM IST
மானூரில் இரும்பு பிளேட்டுகள் திருடிய 3 பேர் கைது
தேவர்குளத்தைச் சேர்ந்த நபர் மானூர் மேலபிள்ளையார்குளத்தில் உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
25 Jun 2025 11:24 PM IST