
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
தமிழக அரசின் விருது பெற விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
15 Aug 2025 2:04 AM
ஆபரேஷன் சிந்தூர் - 9 விமானப்படை அதிகாரிகளுக்கு ‘வீர் சக்ரா’ விருது
‘வீர் சக்ரா’ விருது என்பது மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரப்பதக்கம் ஆகும்.
14 Aug 2025 3:33 PM
"ஒரே இரவில் இரு விருதுகள்"- மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் வாழ்த்து
ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாளவிகா மோகனனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.
12 Aug 2025 2:27 AM
திடீரென வீட்டுக்குள் நுழைந்த புலி.. புத்திசாலித்தனமாக பிடித்துக் கொடுத்த தந்தை-மகள் - விருது அறிவித்த அரசு
வனத்துறை சார்பில் தனியாக ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள காசோலை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1 Aug 2025 7:48 PM
முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
31 July 2025 8:57 AM
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 14-க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழகத்தில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 4:42 PM
'அங்கம்மாள்' திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை அங்கம்மாள் திரைப்படம் வென்றுள்ளது.
25 Jun 2025 4:16 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது: கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனத்தினருக்கு வழங்கப்படும் மாநில விருதில் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
12 Jun 2025 6:58 AM
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது பெற விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 12:12 PM
தங்கப்பனை விருது வென்ற டென்செல் வாஷிங்டன்
70 வயதான டென்செல் வாஷிங்டனுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது வழங்கப்பட்டுள்ளது.
20 May 2025 9:37 PM
'பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது' பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர் இருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட உள்ளது.
8 May 2025 3:07 PM
சிறந்த வெப் சீரிஸுக்கான விருதை வென்ற 'பாராசூட்'
ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.யில் வெளியான 'பாராசூட்' சிறந்த வெப் சீரிஸுக்கான விருதை வென்றுள்ளது.
4 May 2025 10:42 AM