கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
24 April 2024 7:27 AM GMTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை
தென்காசி அருகே கரட்டுமலை சோதனைச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
12 April 2024 1:14 PM GMTதிருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்
9 April 2024 5:54 PM GMTஉத்தரபிரதேசத்தில் நோயாளியைப்போல் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த சப்-கலெக்டர்
சப்-கலெக்டர் சோதனையில் சுகாதார நிலையத்தில் இருந்த மருந்துகள் பாதி காலாவதியாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
14 March 2024 10:57 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு
பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
13 Jan 2024 5:16 PM GMTமிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
12 Dec 2023 8:07 AM GMTமிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
12 Dec 2023 1:51 AM GMTகொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6 Dec 2023 1:05 PM GMTசென்னையில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு
லஸ் சர்ச் பகுதிகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா குல்கர்னி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
5 Dec 2023 9:26 AM GMTஅரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2023 4:19 AM GMTவளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
25 Oct 2023 7:29 PM GMTவளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
25 Oct 2023 7:15 PM GMT