
ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல்; பெண் உள்பட 3 பேர் பலி
ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
5 Jun 2023 8:02 PM
லாரி-கார் நேருக்குநேர் மோதல்; தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி
லாரி-கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
27 May 2023 6:45 PM
திருக்கோவிலூர், திண்டிவனத்தில்மின்னல் தாக்கி இளநீர் வியாபாரி உள்பட 3 பேர் பலி
திருக்கோவிலூர் மற்றும் திண்டிவனத்தில் மின்னல் தாக்கியதில் இளநீர் வியாபாரி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
23 March 2023 6:45 PMமோட்டார் சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதி பெண்கள் உள்பட 3 பேர் பலி
திருவண்ணாமலை அருகே வெறையூரில் மோட்டார்சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
16 March 2023 5:16 PM
சாலையோரம் தூங்கிய யாசகர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் 3 பேர் பலி
சாலையோரம் தூங்கிய யாசகர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
12 March 2023 9:12 PM
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சாலையில் வேன் கவிழ்ந்தது; 3 பேர் பலி - டயர் வெடித்ததால் விபரீதம்
மதுராந்தகம் அருகே திருமணத்திற்கு சென்ற போது டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Jan 2023 9:09 AM
அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலி
அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலியானார்கள்.
20 Dec 2022 8:29 AM
மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகினர்.
15 Nov 2022 7:49 PM
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ரெயிலில் அடிபட்டு வக்கீல் உள்பட 3 பேர் பலி
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு வக்கீல் உள்பட 3 பேர் பலியானார்கள்.
13 Nov 2022 7:44 AM
சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு பாய்ந்தது: கார் கவிழ்ந்து சகோதரர்கள் உள்பட 3 பேர் பலி
சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு பாய்ந்த கார் கவிழ்ந்து சகோதரர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
19 Oct 2022 9:20 AM
காரைக்குடி அருகே மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...!
காரைக்குடி அருகே மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
9 Oct 2022 11:21 AM
அலங்காநல்லூர் அருகே குடும்பத்துடன் கிணற்றில் குதித்த விவசாயி - மனைவி, 2 பிள்ளைகள் பலி
அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
18 Aug 2022 4:46 AM