![5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கியது 5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2024/06/25/500x300_1629975-adyar.webp)
5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கியது
தற்போதைய ஏலத்துக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 8-ந்தேதி தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருந்தது.
25 Jun 2024 8:08 PM GMT![தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1551386-16204764.webp)
தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2023 6:45 PM GMT![5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள், 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள், 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/29/500x300_1363451-15252573.webp)
5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள், 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள், 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2023 6:45 PM GMT![1,410 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 5,63,826 பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு 7,96,166 நோட்டு புத்தகங்களும் வினியோகிக்கப்படுகின்றன 1,410 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 5,63,826 பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு 7,96,166 நோட்டு புத்தகங்களும் வினியோகிக்கப்படுகின்றன](https://media.dailythanthi.com/h-upload/2023/06/02/500x300_1310149-book.webp)
1,410 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 5,63,826 பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு 7,96,166 நோட்டு புத்தகங்களும் வினியோகிக்கப்படுகின்றன
1,410 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 5,63,826 பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7,96,166 நோட்டு புத்தகங்களும் வினியோகிக்கப்படுகின்றன.
2 Jun 2023 9:26 PM GMT![அரசு பள்ளிகளில் 5,581 கழிவறைகள் கட்டப்படும் அரசு பள்ளிகளில் 5,581 கழிவறைகள் கட்டப்படும்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/17/500x300_1147836-basavarajbommai.webp)
அரசு பள்ளிகளில் 5,581 கழிவறைகள் கட்டப்படும்
கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 5,581 கழிவறைகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
17 Feb 2023 8:29 PM GMT![5,812 டன் யூரியா உரம் வந்தது 5,812 டன் யூரியா உரம் வந்தது](https://media.dailythanthi.com/h-upload/2023/02/15/500x300_1145523-v9.webp)
5,812 டன் யூரியா உரம் வந்தது
காக்கிநாடாவில் இருந்து காட்பாடிக்கு 5,812 டன் யூரியா உரம் வந்தது.
15 Feb 2023 5:24 PM GMT![பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி](https://media.dailythanthi.com/h-upload/2023/02/01/500x300_1123107-basavarajbommai.webp)
பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி
பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 8:15 PM GMT![50 நகரங்களில் ஜியோ 5ஜி தொடக்கம்... ரிலையன்ஸ் ஜியோ அதிரடி! 50 நகரங்களில் ஜியோ 5ஜி தொடக்கம்... ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!](https://media.dailythanthi.com/h-upload/2023/01/24/500x300_1110445-1.webp)
50 நகரங்களில் ஜியோ 5ஜி தொடக்கம்... ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!
நாடு முழுவதும் இன்று முதல் 50 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.
24 Jan 2023 4:49 PM GMT![மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,113 வழக்குகள் தீர்வு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,113 வழக்குகள் தீர்வு](https://media.dailythanthi.com/h-upload/2022/11/12/500x300_976544-12877990.webp)
மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,113 வழக்குகள் தீர்வு
தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,113 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.
12 Nov 2022 6:45 PM GMT![5ஜி அறிமுகம் அனைத்து இந்தியர்களுக்கும் தொலைத்தொடர்பு துறையின் பரிசு - பிரதமர் மோடி 5ஜி அறிமுகம் அனைத்து இந்தியர்களுக்கும் தொலைத்தொடர்பு துறையின் பரிசு - பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/01/500x300_905854-untitled-1.webp)
5ஜி அறிமுகம் அனைத்து இந்தியர்களுக்கும் தொலைத்தொடர்பு துறையின் பரிசு - பிரதமர் மோடி
நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன் 5ஜி இணையத்தின் மாதிரியை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது
1 Oct 2022 7:46 AM GMT![இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2022/10/01/500x300_905847-12.webp)
இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்துள்ள பிரதமர் மோடி, 5ஜி மூலம் உலக அளவில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என்று பேசினார்.
1 Oct 2022 7:05 AM GMT![அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் தொடங்கப்படும் எனத் தகவல்! அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் தொடங்கப்படும் எனத் தகவல்!](https://media.dailythanthi.com/h-upload/2022/08/02/500x300_803777-798399-5gg.webp)
அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் தொடங்கப்படும் எனத் தகவல்!
5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 Aug 2022 5:28 PM GMT