![மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/09/500x300_1609988-army.webp)
மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு
மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் கொன்சம் கேடா சிங் விரைவாக மீட்கப்பட்டார்.
9 March 2024 11:37 AM GMT![ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயற்சி; டிரைவருக்கு வலைவீச்சு ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயற்சி; டிரைவருக்கு வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1570154-1336autorickshaw.webp)
ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயற்சி; டிரைவருக்கு வலைவீச்சு
பெரியகுளத்தில் ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Oct 2023 9:30 PM GMT![மகளுடன் தாய் கடத்தலா? போலீசார் விசாரணை மகளுடன் தாய் கடத்தலா? போலீசார் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2023/04/18/500x300_1242972-police-complaint2.gif)
மகளுடன் தாய் கடத்தலா? போலீசார் விசாரணை
மகளுடன் தாய் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 April 2023 7:26 PM GMT![இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் கதற கதற கடத்திய கும்பல் - மிரளவைக்கும் பின்னணி இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் கதற கதற கடத்திய கும்பல் - மிரளவைக்கும் பின்னணி](https://media.dailythanthi.com/h-upload/2022/08/03/500x300_804362-maiyaladuthurai.webp)
இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் கதற கதற கடத்திய கும்பல் - மிரளவைக்கும் பின்னணி
மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கதற கதற கடத்திய நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Aug 2022 4:46 AM GMT![மயிலாடுதுறை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய கும்பல் - பரபரப்பு சம்பவம் மயிலாடுதுறை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய கும்பல் - பரபரப்பு சம்பவம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/03/500x300_804344-maiyaladuthurai.webp)
மயிலாடுதுறை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய கும்பல் - பரபரப்பு சம்பவம்
மயிலாடுதுறை அருகே 15 க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வீடுபுகுந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Aug 2022 3:01 AM GMT![ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக நாடகமாடிய வாலிபர் ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக நாடகமாடிய வாலிபர்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/29/500x300_749700-arrested2.webp)
ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக நாடகமாடிய வாலிபர்
கடனை அடைப்பதற்காக ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக பெற்றோரிடம் நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவாவில் நண்பர்களுடன் கும்மாளமிட்டது அம்பலமானது.
29 Jun 2022 3:34 PM GMT