
திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் மகாராஷ்டிராவில் கைது
மானூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
19 Oct 2025 7:11 AM IST
திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் கைது
தாழையூத்து பகுதியில் நடந்த விபத்து வழக்கில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
16 Oct 2025 8:42 AM IST
திருவண்ணாமலை: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு
காட்டுக்குளம் பகுதி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
13 April 2025 8:34 AM IST
சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் ஏறி விபத்து - மாணவன் மீது வழக்குப்பதிவு
10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தான்.
24 Sept 2024 10:13 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்து வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு 16-ந் தேதி வரை காவல் - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு
மோட்டார் சைக்கிள் விபத்து வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு 16-ந்தேதி வரை காவல் விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4 Oct 2023 12:21 PM IST
விபத்து வழக்கு ஆவணங்களை விரைவாக வழங்கவேண்டும்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவாக வழங்கவேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
30 Sept 2023 10:17 PM IST




