
பத்மபூஷண் விருது: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடிக்கு மனப்பூர்வ நன்றி - நடிகர் அஜித்குமார்
பத்மபூஷண் விருது அறிவிப்புக்காக ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நடிகர் அஜித்குமார் மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொண்டார்.
25 Jan 2025 10:45 PM IST
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 9:18 PM IST
"அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.." - அஜித் வெளியிட்ட வீடியோ
தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித், இந்திய தேசிய கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
15 Jan 2025 3:04 PM IST
'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? - அஜித் கேள்வி
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? என அஜித் கேள்வி எழுப்பி உள்ளார்.
13 Jan 2025 10:48 PM IST
விடாமுயற்சி' பட போஸ்டரை பகிர்ந்த நடிகை ரெஜினா
விடாமுயற்சி' படத்தின் டீசர் நேற்று இரவு 11மணிக்கு வெளியாகியுள்ளது.
29 Nov 2024 4:40 PM IST
நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' பட டீசர் வெளியானது
நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
28 Nov 2024 11:31 PM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் அஜித்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
27 Nov 2024 10:40 PM IST
அஜித்தை பாராட்டிய அனிமல் படத்தின் சண்டைப் பயிற்சியாளர்
பில்லா மீண்டும் வந்துவிட்டார் என்று ‘குட் பேட் அக்லி’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் அஜித்தை பாராட்டியுள்ளார்.
9 Nov 2024 7:07 PM IST
மதம் பற்றி அழகான பதிவு : நடிகர் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்
தமிழ் தேசியம் ஆரியத்தைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 8:22 AM IST
நடிகர் மாதவன் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித்
நடிகர் மாதவன் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித் கலந்து கொண்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
4 Nov 2024 9:10 PM IST
ரேஸிங்கில் தீவிரம் காட்டும் நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் போர்ஷே ஜிடி 3 காரை ஓட்டி சோதனை செய்தார்.
29 Oct 2024 6:13 PM IST
மோட்டார் பந்தயத்தில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்.
24 Sept 2024 4:46 PM IST