
விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: டெல்லி போலீசார் உறுதி
டெல்லியில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி காவல்துறையிடம் தவெக மனு அளித்தது.
11 Jan 2026 1:04 PM IST
சிபிஐ விசாரணை: நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்
டெல்லி வரும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி த.வெ.க. சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது
11 Jan 2026 9:58 AM IST
விஜய் அரசியலுக்கு புதுசு: அனுபவம் இல்லை- கஸ்தூரி தாக்கு
ஜனநாயகன் பட விவகாரத்தில் தி.மு.க.விற்கு இரண்டு லட்டு. ஒன்று விஜய்க்கு நஷ்டம். பழி பாஜக மீது போடப்படுகிறது என்று கஸ்தூரி கூறினார்.
11 Jan 2026 7:13 AM IST
தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே? வெளியான தகவல்
விஜய், தனது கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.
11 Jan 2026 6:49 AM IST
பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் 4 படங்கள்..!
கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது.
10 Jan 2026 11:21 PM IST
பொங்கலுக்கு விஜய்யின் 'தெறி' திரைப்படம் ரீ-ரிலீஸ்
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
10 Jan 2026 5:59 PM IST
ஜனநாயகன் பட விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.
10 Jan 2026 2:48 PM IST
ஜன நாயகனும் இல்லை; ஜன நாயகமும் இல்லை: சிபி சத்யராஜ்
"இன்று ஜனநாயகனும் இல்லை. இங்கு ஜனநாயகமும் இல்லை" என்று சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார்.
10 Jan 2026 12:50 PM IST
ஜன நாயகன் பட விவகாரம்: "இது அப்பட்டமான அநீதி"- தணிக்கைத்துறையை சாடிய மாரி செல்வராஜ்
தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.
10 Jan 2026 12:09 PM IST
ஜனநாயகன் தணிக்கை விவகாரம்: விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்
ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்போம் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jan 2026 11:33 AM IST
விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
10 Jan 2026 10:35 AM IST
விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தவறு இல்லை: வருமான வரித்துறை வாதம்
வருமானத்தை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதத்தை வருமான வரித்துறை விதித்து.
10 Jan 2026 9:58 AM IST




