விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும் - ராஜேந்திர பாலாஜி

"விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும்" - ராஜேந்திர பாலாஜி

விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
21 Sept 2025 9:03 AM
நாகை, திருவாரூர் மக்கள் அளித்த வரவேற்பும், காட்டிய அன்பும் நிகரில்லாதவை - விஜய் நன்றி

நாகை, திருவாரூர் மக்கள் அளித்த வரவேற்பும், காட்டிய அன்பும் நிகரில்லாதவை - விஜய் நன்றி

யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர் என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளனர்.
21 Sept 2025 7:28 AM
சினிமா கவர்ச்சியால் கூட்டம் கூடும்: விஜய்க்கு துணிச்சல் இல்லை: ஆளூர் ஷாநவாஸ்

சினிமா கவர்ச்சியால் கூட்டம் கூடும்: விஜய்க்கு துணிச்சல் இல்லை: ஆளூர் ஷாநவாஸ்

விஜய் பேசுவது எல்லாம் பொய்ப்புரட்டுதான் என்று ஆளூர் ஷாநவாஸ் சாடியுள்ளார்.
21 Sept 2025 7:01 AM
நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

புத்தூர் அண்னா சிலை அருகே மாதா கோவில் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சாய்ந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2025 4:00 AM
விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி.தினகரன் பேட்டி

விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி.தினகரன் பேட்டி

2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த தேர்தலில் விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
21 Sept 2025 1:38 AM
சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது-  டி.ஆர்.பி.ராஜா

சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது- டி.ஆர்.பி.ராஜா

ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன் என்று டிஆர்பி ராஜா கூறினார்.
20 Sept 2025 2:39 PM
விஜய் பிரசாரத்தை பார்க்க  வந்த பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

விஜய் பிரசாரத்தை பார்க்க வந்த பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

விஜய் நாகையில் இன்று பிரசாரம் செய்த போது, கூட்டத்தில் பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
20 Sept 2025 1:55 PM
விவசாயிகளிடமிருந்து பல கோடி ரூபாய் திருட்டு; தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

விவசாயிகளிடமிருந்து பல கோடி ரூபாய் திருட்டு; தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
20 Sept 2025 1:16 PM
திருவாரூர் சொந்த மாவட்டம் என்கிறார்: ஆனால் கருவாடாக காய்கிறது: விஜய் தாக்கு

திருவாரூர் சொந்த மாவட்டம் என்கிறார்: ஆனால் கருவாடாக காய்கிறது: விஜய் தாக்கு

பெண்கள் பாதுகாப்பு , சட்டம் ஒழுங்கு என அடிப்படை விஷயங்களில் சமரசமே கிடையாது என்று விஜய் பேசியுள்ளார்.
20 Sept 2025 1:08 PM
நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை

நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை

இனி விஜயை விமர்சித்து திமுக அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
20 Sept 2025 12:21 PM
மீனவர்களுக்கு 7 நாள் வேலை: ஒருவருக்கு சனிக்கிழமை மட்டும்தான் வேலை- நாகையில் விஜய்க்கு எதிராக போஸ்டர்

மீனவர்களுக்கு 7 நாள் வேலை: ஒருவருக்கு சனிக்கிழமை மட்டும்தான் வேலை- நாகையில் விஜய்க்கு எதிராக போஸ்டர்

தி.மு.க.வினரால் ஒட்டப்பட்டதாக கருதப்படும் இந்த போஸ்டர், விஜய் கட்சி தொண்டர்களை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால், நாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2025 12:00 PM
நாகையை தொடர்ந்து திருவாரூர்... தொண்டர்கள் மத்தியில் மிதந்து வரும் விஜய்யின் வாகனம்

நாகையை தொடர்ந்து திருவாரூர்... தொண்டர்கள் மத்தியில் மிதந்து வரும் விஜய்யின் வாகனம்

சாலையில் இரு புறங்களிலும் சூழந்துள்ள தவெக தொண்டர்கள், விஜய்யை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.
20 Sept 2025 11:59 AM