
அரசாங்கங்கள் வரும்,போகும், நட்புகள் தொடரும்...கெஜ்ரிவாலை சந்தித்த பின் ஆதித்ய தாக்ரே கருத்து
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நாட்டிற்கும் அவசியம் என ஆதித்ய தாக்ரே கூறியுள்ளார்.
13 Feb 2025 10:26 AM
'ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்' - ஆதித்யா தாக்கரே வலியுறுத்தல்
முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
3 Sept 2023 11:38 PM
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுகிறது - ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக ஆதித்ய தாக்கரே கூறினார்.
24 Jun 2023 11:46 PM
தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை
தேர்தல் ஆணையத்தால் திருடர்களை அங்கீகரிக்க முடியும், ஆனால் திருட்டை அல்ல என ஆதித்ய தாக்கரே வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
18 Feb 2023 11:19 PM
இன்னும் சில மாதங்களில் ஷிண்டே அரசு கவிழும்- ஆதித்ய தாக்கரே ஆருடம்
வரும் மாதங்களில் ஷிண்டே அரசு கவிழும் என்று ஆதித்ய தாக்கரே பேசினார்.
7 Nov 2022 6:45 PM
எங்களை முதுகில் குத்தி சேனா எம்எல்ஏக்கள் சாதித்தது என்ன? முன்னாள் மந்திரி ஆதித்யா தாக்கரே கேள்வி
அவர்கள் ஏன் எங்களை முதுகில் குத்தினார்கள்? துரோகிகளாக இருந்து என்ன சாதித்தார்கள்?” என்று ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
21 Aug 2022 10:25 AM
சிவசேனாவை காப்பாற்ற புயலாக மாறிய ஆதித்ய தாக்கரே; வெற்றி கிடைக்குமா?
சிவசேனாவை காப்பாற்ற ஆதித்ய தாக்கரே களமிறக்கப்பட்டு உள்ளார். அவரது புயல் வேகம் வெற்றியை தருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
13 Aug 2022 10:41 PM
மராட்டியத்தில் இடைத்தோ்தல் வரும்- ஆதித்ய தாக்கரே ஆரூடம்
மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழ்ந்து, இடைத்தோ்தல் வரும் என ஆதித்யதாக்கரே பேசினார்.
23 July 2022 2:53 PM
ஏக்நாத் ஷிண்டே அணியின் செயல் மனிதநேயத்துக்கு செய்யப்பட்ட துரோகம்- ஆதித்ய தாக்கரே விமர்சனம்
ஏக்நாத் ஷிண்டே அணியின் செயல் மனிதநேயத்துக்கு செய்யப்பட்ட துரோகம் என ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.
22 July 2022 2:05 PM
ஆதித்ய தாக்கரேவின் பெயரை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் அளிக்கவில்லை; பரத் கோகவாலே
பாலாசாகேப் தாக்கரே மீதுள்ள மதிப்பிற்காக எம்.எல்.ஏ. ஆதித்ய தாக்கரேவின் பெயரை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் அளிக்கவில்லை என கொறடா பரத் கோகவாலே கூறியுள்ளார்.
4 July 2022 3:44 PM
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு?- ஆதித்ய தாக்கரே கேள்வி
பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
3 July 2022 5:34 PM
எங்களை நேருக்கு நேராக பார்க்க முடியுமா? ஷிண்டே தரப்புக்கு ஆதித்ய தாக்கரே கேள்வி
எங்களை நேருக்கு நேராக அவர்கள் பார்க்க முடியுமா? என ஷிண்டே தலைமையிலான அணியை நோக்கி ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
3 July 2022 11:07 AM