பொதுச்செயலாளர் விவகாரம்: சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு

பொதுச்செயலாளர் விவகாரம்: சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக சசிகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு செய்துள்ளார்.
27 April 2023 10:54 PM GMT