
சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நற்பணிகளை பாராட்டிய கமல்
சர்வாதிகார, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான் என்று கமல் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில் கூறியுள்ளார்.
4 Aug 2025 9:40 PM IST
ரசிகர் மன்றங்களை நற்பணிமன்றமாக மாற்றிய கமல்தான் எனக்கு வழிகாட்டி - சூர்யா
என்னுடைய இலக்கை நான் தொடுவதற்கு கமல்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார் என்று சூர்யா கூறியுள்ளார்.
4 Aug 2025 8:55 PM IST
அகரம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கிய ''ஜெய் பீம்'' இயக்குனர்
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
4 Aug 2025 6:25 AM IST
அகரம் விழாவில் சூர்யாவை பாராட்டிய வெற்றிமாறன்
சூர்யா மற்றும் அவரது குழுவின் அகரம் திட்டம் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று வெற்றிமாறன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
3 Aug 2025 9:38 PM IST
இதுதான் உண்மையான சந்தோஷம்: அகரம் விழாவில் சூர்யா நெகிழ்ச்சி
அகரம் அறக்கட்டளை மூலம் படித்த மாணவனை விமான பயணத்தின் போது சந்தித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார்.
3 Aug 2025 9:12 PM IST
சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் விழா: கமல், வெற்றிமாறன் பங்கேற்பு
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டு நிகழ்ச்சியில் கமல், இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றுள்ளனர்.
3 Aug 2025 7:49 PM IST
'ரெட்ரோ' படத்தின் லாபத்தை அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்த சூர்யா
நடிகர் சூர்யா 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.
8 May 2025 6:31 AM IST
வாய்ப்புகள் வரும்போது அதனை விட்டுவிடாதீர்கள் - சூர்யா
அகரம் நிறுவனத்தில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
19 April 2025 6:55 PM IST
தியேட்டர்களை வாங்க சூர்யா ஆர்வம்
சினிமாவின் அடுத்த கட்ட பயணமாக தியேட்டர்களை வாங்க சூர்யா திட்டமிட்டுள்ளார். மாவட்டந்தோறும் தியேட்டர்களை நடத்துவது குறித்தும் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
5 Aug 2022 3:17 PM IST




