‘இறுதிமூச்சு உள்ளவரை அ.தி.மு.க. தான்’ - முன்னாள் அமைச்சர் தங்கமணி

‘இறுதிமூச்சு உள்ளவரை அ.தி.மு.க. தான்’ - முன்னாள் அமைச்சர் தங்கமணி

சில அரசியல் எதிரிகளின் தவறான தகவலை தெரிவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
13 Aug 2025 4:33 PM
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் மூடப்பட்ட 207 பள்ளிகளில் அருகிலுள்ள மாணவர்களை சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Aug 2025 11:34 AM
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. திமுகவில் இணைந்ததால் நடவடிக்கை

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. திமுகவில் இணைந்ததால் நடவடிக்கை

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
13 Aug 2025 5:40 AM
ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
9 Aug 2025 8:14 AM
அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை.. தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்

அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை.. தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்

முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் சமரசம் கிடையாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
8 Aug 2025 12:58 AM
70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவிற்கு தமிழகத்தில் இனி இடமில்லை - எடப்பாடி பழனிசாமி

70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவிற்கு தமிழகத்தில் இனி இடமில்லை - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமென எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4 Aug 2025 7:25 AM
எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் - மு.க.ஸ்டாலின் தாக்கு

எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் - மு.க.ஸ்டாலின் தாக்கு

7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3 Aug 2025 3:14 AM
ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை அல்ல; வரலாற்று புரட்சி:  கடம்பூர் ராஜுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை அல்ல; வரலாற்று புரட்சி: கடம்பூர் ராஜுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 5:40 AM
கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி தாக்கு

கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி தாக்கு

தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருவதாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.
29 July 2025 4:20 PM
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை வருகை

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை வருகை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென்மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
28 July 2025 11:21 PM
என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு முயன்றது - கண்ணீர் மல்க பேசிய ராஜேந்திரபாலாஜி

என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு முயன்றது - கண்ணீர் மல்க பேசிய ராஜேந்திரபாலாஜி

கட்சியை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றதால், தன்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு முயன்றதாக ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
28 July 2025 8:00 PM
விஜய் கூட்டணியில் ஓபிஎஸ்..? 2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான்  போட்டி - பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி

விஜய் கூட்டணியில் ஓபிஎஸ்..? 2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி - பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி

விஜய் - ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும் என்றும் தென்மாவட்டங்களில் அதுதான் பலம் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
27 July 2025 7:13 AM