
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி தாக்கு
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படுமெனெ எடப்பாடி பழனிசாமி கூறினார்.
11 July 2025 1:10 PM
அதிமுக உட்கட்சி விவகாரம்: கடமை தவறுகிறதா தேர்தல் ஆணையம்? - ஐகோர்ட்டு கேள்வி
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையத்திடம் சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
11 July 2025 10:20 AM
ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைதுசெய்தனர்.
10 July 2025 1:51 PM
திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
வருகிற 16-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
10 July 2025 10:21 AM
சேலம்: முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு
எழுச்சிப் பயணம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்ட வெள்ளி வாள் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
10 July 2025 8:13 AM
திமுகவினரை காப்பாற்ற முதல்-அமைச்சர் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா, எங்கும் எதிலும் ஊழல் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 July 2025 5:24 AM
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருத்தணியில் 14ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி இதுநாள் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 July 2025 10:07 AM
பணி நிரந்தரம் கோரி போராட புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
8 July 2025 10:45 AM
த.வெ.க. கொடி பாடலின் காப்பியா அ.தி.மு.க. பிரசார பாடல்..?
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தயார் செய்யப்பட்டுள்ள பிரசார பாடல் இன்று வெளியிடப்பட்டது.
5 July 2025 8:23 AM
அதிமுக கூட்டணிக்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. ஏற்பாரா விஜய்..?
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5 July 2025 7:01 AM
எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்: பிரசார பாடல் வெளியீடு
வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரசார பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார்.
5 July 2025 6:18 AM
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
5 July 2025 5:36 AM