அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
16 Oct 2022 1:38 PM GMT
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்ல ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்ல ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று செல்ல உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Sep 2022 4:31 AM GMT
72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..!!

72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..!!

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக அலுவலகம் செல்கிறார்.
7 Sep 2022 6:06 AM GMT
ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு

ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு

ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குள் தொண்டர்கள் நுழைய எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Aug 2022 11:18 PM GMT
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவு - எடப்பாடி பழனிசாமி சேலம் வருகை...!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவு - எடப்பாடி பழனிசாமி சேலம் வருகை...!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துள்ளார்.
21 Aug 2022 3:28 AM GMT
அதிமுக தலைமை அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு

அதிமுக தலைமை அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு

அலுவலகத்தின் சாவியை வருவாய்த்துறையிடமிருந்து எடப்பாடி பழனிசாமியின் மேனேஜர் பெற்றுக்கொள்கிறார்.
21 July 2022 1:16 AM GMT