தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நேற்றுடன் நீங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று வர வாய்ப்பு இருப்பதால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
20 Aug 2022 6:54 PM GMT