
அல்லு அர்ஜுனின் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
9 April 2025 6:49 PM IST
அட்லீயின் 6-வது படத்தில் அல்லு அர்ஜுன் : வைரலாகும் அறிவிப்பு வீடியோ
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
8 April 2025 11:34 AM IST
நாளை வெளியாகும் அல்லு அர்ஜூன் பட அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு நாளை காலை வெளியாக உள்ளது.
7 April 2025 9:45 PM IST
நாளை வெளியாகிறதா அல்லு அர்ஜுன்-அட்லீ பட அறிவிப்பு?: பிரபல தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்த அப்டேட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
7 April 2025 7:39 AM IST
சென்னை வந்த அல்லு அர்ஜுன் - விரைவில் வருமா அட்லீ பட அறிவிப்பு ?
அட்லீயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
5 April 2025 7:24 AM IST
அட்லீயின் இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்.. கதாநாயகி இவரா?
அட்லீயின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார்.
2 April 2025 11:08 AM IST
அல்லு அர்ஜுனின் புதிய பட அப்டேட்
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
30 March 2025 5:57 PM IST
திரையுலகில் 22 வருடங்களை நிறைவு செய்த அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் அல்லு அர்ஜுன்.
29 March 2025 9:01 AM IST
அல்லு அர்ஜுன்- திரிவிக்ரம் படம் இந்தியாவையே ஆச்சரியப்படுத்தும் - தயாரிப்பாளர் தகவல்
திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என தெரிகிறது.
26 March 2025 9:35 AM IST
அதிக சம்பளம் பெறும் நடிகர்கள்.... பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் முன்னணியில் இருப்பது போர்ப்ஸ் இந்தியா மூலம் தெரியவந்துள்ளது.
22 March 2025 7:42 PM IST
'புஷ்பா 3' அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் ரவிசங்கர் புஷ்பா 3 படத்திற்கான பணிகள் வருகிற 2028-ம் ஆண்டில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
16 March 2025 8:40 PM IST
முதல் முறையாக 2 வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?
அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
14 March 2025 8:21 AM IST