
ஆஞ்சநேயரை அசையாமல் பார்த்து நின்ற குரங்கு
புதுக்கோட்டையில் ஆஞ்சநேயரை அசையாமல் பார்த்து நின்ற குரங்கை பக்தர்களை வியப்புடன் பார்த்து சென்றனர்.
7 March 2023 6:55 PM GMT
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
காணும் பொங்கலையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
17 Jan 2023 7:30 PM GMT
ஆனந்த வாழ்வு தரும் அனுமன்
ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும்.
20 Dec 2022 9:08 AM GMT
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
23 Oct 2022 7:45 PM GMT
சுதந்திர தினத்தையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
சுதந்திர தினத்தையொட்டி திருத்தணியில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
14 Aug 2022 7:52 AM GMT