
கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
பொதட்டூர்பேட்டை அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்திமாஞ்சேரி பேட்டை கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
20 April 2023 9:25 AM GMT
துருக்கி நிலநடுக்கம்: கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது - 600 பேரிடம் விசாரணை
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
26 Feb 2023 7:57 PM GMT
ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு
ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
8 Dec 2022 11:24 PM GMT
ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி
ஆலந்தூரில் 2 ரவுடிகள் கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை அடித்து நொறுக்கிய 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2022 9:04 AM GMT
தீபாவளி சீட்டு மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்
தீபாவளி சீட்டு மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
4 Oct 2022 9:03 AM GMT
கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 174 பேர் கைது
கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 174 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Sep 2022 11:07 PM GMT