2023-ம் ஆண்டு இறுதிக்குள் சிறப்பு அதிகாரம் சட்டம் திரும்ப பெறப்படும்:  அசாம் முதல்-மந்திரி பேச்சு

2023-ம் ஆண்டு இறுதிக்குள் சிறப்பு அதிகாரம் சட்டம் திரும்ப பெறப்படும்: அசாம் முதல்-மந்திரி பேச்சு

அசாம் போலீஸ் படைக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளிப்போம் என முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளார்.
22 May 2023 4:58 PM GMT
அதானி குழுமத்துடன் தொடர்புப்படுத்தி டுவிட்; ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன்:  ஹிமந்தா பிஸ்வா

அதானி குழுமத்துடன் தொடர்புப்படுத்தி டுவிட்; ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன்: ஹிமந்தா பிஸ்வா

அதானி குழுமத்துடன் தொடர்புப்படுத்தி டுவிட் செய்ததற்கு எதராக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
10 April 2023 5:59 AM GMT
அசாம் முதல்-மந்திரி ஹிமந்தாவுக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி மிரட்டல்; உல்பா-ஐ அமைப்பு பதில் கடிதம்

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தாவுக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி மிரட்டல்; உல்பா-ஐ அமைப்பு பதில் கடிதம்

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தாவுக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி மிரட்டல் விடுத்தது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என உல்பா-ஐ தீவிரவாத அமைப்பு கடிதத்தில் தெரிவித்து உள்ளது.
3 April 2023 1:46 PM GMT
முதல்-மந்திரி ஆன ஹிமந்தாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை; கெஜ்ரிவால் தாக்கு

முதல்-மந்திரி ஆன ஹிமந்தாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை; கெஜ்ரிவால் தாக்கு

அசாமின் முதல்-மந்திரியான ஹிமந்தா பிஸ்வாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தாக்கி பேசியுள்ளார்.
2 April 2023 12:16 PM GMT
குழந்தை திருமண விவகாரம்; அசாமில் 11 வயது சிறுமி தாயாவது ஏற்கத்தக்கது அல்ல:  முதல்-மந்திரி சர்மா பேச்சு

குழந்தை திருமண விவகாரம்; அசாமில் 11 வயது சிறுமி தாயாவது ஏற்கத்தக்கது அல்ல: முதல்-மந்திரி சர்மா பேச்சு

குழந்தை திருமணங்களுக்கு எதிரான அதிரடி கைது நடவடிக்கையில் இந்து, முஸ்லிம்கள் சம விகிதத்தில் உள்ளனர் என அசாம் முதல்-மந்திரி சர்மா பேசியுள்ளார்.
16 March 2023 10:24 AM GMT
பாபரின் ஆக்கிரமிப்பை அகற்றி ராமர் கோவிலை கட்டினோம் - அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேச்சு

'பாபரின் ஆக்கிரமிப்பை அகற்றி ராமர் கோவிலை கட்டினோம்' - அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேச்சு

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான சகோதரத்துவம் பாதிக்கப்படவில்லை என்று ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
4 Feb 2023 11:57 PM GMT
குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள்..!! அசாம் முதல்-மந்திரி அதிரடி

குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள்..!! அசாம் முதல்-மந்திரி அதிரடி

குழந்தை திருமணத்தை தடுக்கும் நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்
2 Feb 2023 5:29 PM GMT
ஷாருக் கானா, யாரது? என கேட்ட முதல்-மந்திரி; அதிகாலை 2 மணிக்கு அழைத்த தொலைபேசி மணி

ஷாருக் கானா, யாரது? என கேட்ட முதல்-மந்திரி; அதிகாலை 2 மணிக்கு அழைத்த தொலைபேசி மணி

ஷாருக் கான் யார்? என அசாம் முதல்-மந்திரி கேட்ட நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு அவரை நடிகர் ஷாருக் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
22 Jan 2023 8:24 AM GMT
குஜராத் மாநில வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் : அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை

குஜராத் மாநில வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் : அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை

பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ள குஜராத் மாநில வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
8 Dec 2022 6:52 PM GMT
சதாம் உசேன் போல் காணப்படுகிறார் ராகுல் காந்தி; அசாம் முதல்-மந்திரி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

சதாம் உசேன் போல் காணப்படுகிறார் ராகுல் காந்தி; அசாம் முதல்-மந்திரி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் போல் ராகுல் காந்தி காணப்படுகிறார் என்ற அசாம் முதல்-மந்திரியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
23 Nov 2022 1:36 PM GMT
அப்தாப்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டங்கள் வேண்டும்:  அசாம் முதல்-மந்திரி பேச்சு

அப்தாப்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டங்கள் வேண்டும்: அசாம் முதல்-மந்திரி பேச்சு

நமது நாட்டிற்கு அப்தாப் (ஷ்ரத்தா கொலை குற்றவாளி) போன்றவர்கள் தேவையில்லை என்றும் கடவுள் ராமர், பிரதமர் மோடி போன்றவர்கள் வேண்டுமென அசாம் முதல்-மந்திரி பேரணியில் பேசியுள்ளார்.
20 Nov 2022 3:12 PM GMT
அசாம் முதல் மந்திரி பங்கேற்ற விழாவில் மைக்கை பிடுங்கிய நபரால் பரபரப்பு

அசாம் முதல் மந்திரி பங்கேற்ற விழாவில் மைக்கை பிடுங்கிய நபரால் பரபரப்பு

மேடையில் திடீரென ஏறிய ஒரு நபர்,அங்கிருந்து மைக்கை பிடித்து வளைத்து திருப்பியதுடன் அசாம் முதல் மந்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
10 Sep 2022 4:25 AM GMT