
பீகார் தேர்தல்: அரசியல் விளம்பரங்கள், குறுஞ்செய்திகளுக்கு தடை
சமூக வலைத்தளம் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு அவற்றுக்கு சான்றிதழ் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
14 Oct 2025 10:47 PM IST
பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
6 Oct 2025 4:38 PM IST
எடப்பாடி பழனிசாமி சிறப்பு பஸ் மூலம் சூறாவளி சுற்றுப்பயணம்: பிரசார பாடல் இன்று வெளியீடு
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
4 July 2025 4:15 AM IST
அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகள் இனி ஏற்கப்படாது - தேர்தல் கமிஷன்
அடுத்த ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
3 July 2025 5:30 AM IST
வாக்காளராக பதிவு செய்ய எது சரியான இடம்? தலைமை தேர்தல் கமிஷனர் விளக்கம்
ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்பவர்கள், முந்தைய வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து இருப்பது குற்றமாகும் என்று ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.
2 July 2025 5:15 AM IST
டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு
டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது.
5 Feb 2025 7:21 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: சோதனையில் ரூ.194 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
4 Feb 2025 8:46 PM IST
பெண்களுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை - பிரதமர் மோடி
டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
22 Jan 2025 6:59 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
21 Jan 2025 4:26 PM IST
ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு - டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ, 2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
8 Jan 2025 4:27 PM IST
பல விடைகளை தரப்போகும் தேர்தல்
இந்த தேர்தல்கள் பல முக்கிய வினாக்களுக்கு விடை காணப்போகிறது.
17 Oct 2024 7:07 AM IST
அரியானா, காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
8 Oct 2024 1:12 AM IST




