
கனடா: கூட்டத்திற்குள் புகுந்த கார் - பலர் உயிரிழப்பு என தகவல்
கனடாவில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
27 April 2025 5:46 AM
எல்லையில் பதற்றம்: தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
26 April 2025 10:29 AM
காஷ்மீர் தாக்குதல்: காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லீம்கள்தான் - மெகபூபா முப்தி
நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும், பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.
25 April 2025 11:36 AM
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர இன்ஜினியர் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி
மதுசூதன் ராவின் உடல் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கவாலிக்கு கொண்டு செல்லப்பட்டது.
24 April 2025 11:58 AM
ஏமன்: 13 இடங்களில் அமெரிக்கா தாக்குதல்; 3 பேர் பலி
ஏமனின் ஹொடைடா துறைமுகம் மற்றும் விமான நிலையம் என 13 இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
20 April 2025 2:57 AM
இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்.. காசாவில் இரண்டே நாட்களில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
காசா முழுவதும் இஸ்ரேல் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.
19 April 2025 11:21 AM
அதிர்ச்சி சம்பவம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி தாக்கிய காதலியின் குடும்பத்தினர்
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
11 April 2025 8:42 PM
சிரியா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - 6 பேர் பலி
ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
26 March 2025 4:01 PM
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய விவகாரம்: 5 பேர் கைது
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 March 2025 3:31 PM
மாணவன் மீது தாக்குதல்: தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்
ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 2:45 PM
ஜெர்மனி: கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் பலி
ஜெர்மனியில் கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் கார் புகுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
3 March 2025 2:41 PM
நாயை லிப்ட்டுக்குள் கொண்டு வர வேண்டாம் என்று கூறிய சிறுவனை தாக்கிய பெண்
நாயுடன் லிப்டில் செல்வதற்காக சிறுவனை தாக்கி வெளியேற்றிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Feb 2025 7:41 PM