
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா வைகுண்டர் எழுந்தருளினார்.
13 Oct 2025 12:28 PM IST
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் திருவிளக்கு பூஜை
சன்னதியின் வாயிலில் இருக்கும் பிரம்மாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளினார்.
12 Oct 2025 11:26 AM IST
வைகுண்டரை திட்டமிட்டு இழிவுபடுத்தி அவமதித்துள்ளதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான்
அவதூறான கேள்வியை உருவாக்கியவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
4 Sept 2025 11:47 AM IST
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் கேள்வி: அரசியல் கட்சியினர் கண்டனம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் கேள்வி இடம்பெற்றதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
3 Sept 2025 2:04 AM IST
அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அய்யா வைகுண்டரை முடிவெட்டும் கடவுள் என்று குறிப்பிட்டதற்காக டிஎன்பிஎஸ்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Sept 2025 5:55 PM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டர் பெயர் ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்ப்பு: அண்ணாமலை கண்டனம்
அய்யா வைகுண்டரின் பெயரை, கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது கண்டனத்துக்குரியது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 Sept 2025 3:38 PM IST
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம்
அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
28 July 2025 5:29 PM IST
அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 193-வது ஆடித் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
18 July 2025 7:11 PM IST
உடையப்பன் குடியிருப்பு நாராயணசுவாமி கோவில் தேர்த் திருவிழா தொடங்கியது
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை அய்யா வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
20 Jun 2025 12:45 PM IST
அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானையானது, மனிதனுடைய பூர்வஜென்ம கர்மவினைகளையும் தீர்க்கக்கூடிய புனித நூலாக கருதப்படுகிறது.
4 March 2025 1:36 PM IST
அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அவதார தின விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
4 March 2025 7:30 AM IST
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா
இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
17 Jan 2025 11:16 PM IST




