அய்யப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி - மத்திய மந்திரி தகவல்

அய்யப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி - மத்திய மந்திரி தகவல்

அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 8:17 AM IST
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு நாளை மறுநாள் முதல் 10 ஆயிரமாக உயர வாய்ப்பு

சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு நாளை மறுநாள் முதல் 10 ஆயிரமாக உயர வாய்ப்பு

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மிகவும் சிரமம் அடைந்தனர்.
23 Nov 2025 1:10 PM IST
கார்த்திகை 1-ந் தேதி: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

கார்த்திகை 1-ந் தேதி: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும்.
17 Nov 2025 7:25 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது அய்யப்ப பக்தராக மாறினார் - கேரள பாஜக தலைவர் கேள்வி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது அய்யப்ப பக்தராக மாறினார் - கேரள பாஜக தலைவர் கேள்வி

அடுத்த மாதம் 20-ந் தேதி பம்பையில் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
29 Aug 2025 10:35 AM IST
புத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு

புத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு

புதுச்சேரியை சேர்ந்த பக்தர் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக தெரிவித்தார்.
3 Feb 2024 5:53 AM IST
இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்ல விமானத்தில் வந்த அய்யப்ப பக்தர் மரணம்

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்ல விமானத்தில் வந்த அய்யப்ப பக்தர் மரணம்

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது.
11 Jan 2024 12:27 AM IST