
'கடவுளுக்கு தியாகம்'; கழுத்தறுத்து தற்கொலை செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
அவரின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்றனர்.
8 Jun 2025 1:14 PM IST
"உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மலரட்டும்" - பக்ரீத் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி
இந்த புனித நாளில், நம் உள்ளங்களில் ஒற்றுமை மற்றும் மனிதநேயம் கொண்டு ஒளிரட்டும் என சூரி தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 1:03 PM IST
பக்ரீத் பண்டிகை: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான பண்டிகையாக பக்ரீத் உள்ளது
7 Jun 2025 9:57 AM IST
பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது
7 Jun 2025 7:56 AM IST
பக்ரீத் பண்டிகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸடாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 11:55 AM IST
சிவகங்கை: பக்ரீத், முகூர்த்த நாட்களை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகை 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது
3 Jun 2025 9:52 AM IST
பக்ரீத் பண்டிகை வருகிற 7-ந்தேதி கொண்டாடப்படும் - அரசு தலைமை காஜி அறிவிப்பு
நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் 'தியாகத் திருநாள்' என்றும் அழைக்கப்படுகிறது.
29 May 2025 12:35 AM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைப்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
15 Jun 2024 3:54 PM IST
பாகிஸ்தான் சிறையில் பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பியோட்டம் - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சிறைச்சாலையில் நடைபெற்ற பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பி ஓடினர்.
1 July 2023 2:36 AM IST
'இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்' - கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
29 Jun 2023 1:41 AM IST
'அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை' - ஜனாதிபதி திரவுபதி முர்மு பக்ரீத் வாழ்த்து
தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவையை வழங்க பக்ரீத் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 11:55 PM IST
'பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை
பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
28 Jun 2023 12:34 AM IST




