
மண்டியாவில் மண்ணை தின்று பா.ஜனதா பிரமுகர் போராட்டம்
மண்டியாவில் பா.ஜனதா பிரமுகர் மண்ணை தின்று போராட்டம் நடத்தினார்.
23 Sep 2023 6:45 PM GMT
தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம்
தமிழகத்தில் தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம் என்று உடுமலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.
22 Sep 2023 6:18 PM GMT
மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்
3-வது முறையாக மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று குமரலிங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.
22 Sep 2023 5:16 PM GMT
தாம்பரம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை
தாம்பரம் அருகே பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி தலைவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகத்தை சிதைத்து புதரில் வீசி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Sep 2023 3:56 AM GMT
தமிழகத்தில் தாமரை விரைவில் மலரும்... கிருஷ்ணகிரியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்தார்.
10 March 2023 8:56 AM GMT
பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
11 Sep 2022 3:00 PM GMT
சமூக வலைத்தளத்தில் சர்ச்சை 'வீடியோ' பகிர்ந்த விவகாரம்: பா.ஜ.க. பெண் பிரமுகர் சவுதா மணி கைது
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்ததாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
9 July 2022 9:21 PM GMT
எம்.எல்.சி. தேர்தலில் பட்னாவிஸ் மேலும் ஒரு வெடிகுண்டை போடுவார்- பா.ஜனதா தலைவர் தகவல்
20-ந் தேதி நடக்க உள்ள எம்.எல்.சி. தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் மேலும் ஒரு வெடிகுண்டை போடுவார் என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
16 Jun 2022 2:36 PM GMT