தீபாவளிக்கு பிறகு காற்றின் தரம் மீண்டும் மோசம்: பா.ஜ.க.வை குற்றம்சாட்டும் டெல்லி மந்திரி
தீபாவளி பண்டிகையின்போது காலை முதல் இரவு வரை வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு மீண்டும் மோசமான நிலையை எட்டியது.
13 Nov 2023 8:28 AM GMTபா.ஜனதாவினர் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் சுர்ஜேவாலா கலந்து கொள்ளவில்லை என்றும், இதுபற்றி பா.ஜனதாவினர் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளிக்கட்டும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 9:51 PM GMTஅதிகாரிகளுடன் சுர்ஜேவாலா ஆலோசனை; கவர்னரிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார்
பெங்களூருவில் அதிகாரிகளுடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா ஆலோசித்தது குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார் அளித்திருப்பதுடன், விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
14 Jun 2023 9:45 PM GMTகர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு மரணஅடி - நாராயணசாமி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
13 May 2023 5:08 PM GMTபா.ஜனதாவினருக்கு, வீரசாவர்க்கர்-கோட்சே தான் தலைவர்கள்; யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ. பேச்சு
பா.ஜனதாவினருக்கு, வீரசாவர்க்கர்-கோட்சே தான் தலைவர்கள் என யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.
26 Aug 2022 3:11 PM GMTமராட்டியம்: பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. தலைவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்
மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது இல்லத்தில் பா.ஜ.க. தலைவர்களுடன் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
29 Jun 2022 6:32 AM GMT