
ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் திமுக அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
13 Aug 2025 2:25 PM
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு
தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
13 Aug 2025 2:04 PM
கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி; திமுகவில் பெயர் வாங்க அரங்கேற்றும் நாடகம் - அண்ணாமலை விமர்சனம்
ஆராய்ச்சி மாணவி திமுக துணைச்செயலாளரின் மனைவி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்
13 Aug 2025 12:25 PM
மதுரை மாநகராட்சி மேயர் கணவர் கைது: பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - நயினார் நாகேந்திரன்
திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக பாஜக ஓயாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
13 Aug 2025 9:01 AM
மக்கள் நல்வாழ்வைப் பணயம் வைக்கும் அலட்சியப் போக்கை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்: அண்ணாமலை
காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
12 Aug 2025 9:17 AM
தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றியுள்ளது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
11 Aug 2025 5:32 AM
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
10 Aug 2025 5:51 AM
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைகிறாரா? ஓ.பி.எஸ்க்கு பாஜக அழைப்பு
பாஜக அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
10 Aug 2025 3:38 AM
எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள்; ராகுல் காந்திக்கு பாஜக வலியுறுத்தல்
ராகுல் காந்தி ஆதாரங்களை உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 Aug 2025 1:20 PM
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: நாளை பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
9 Aug 2025 12:01 AM
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
இல கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
8 Aug 2025 3:08 AM
அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை.. தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்
முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் சமரசம் கிடையாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
8 Aug 2025 12:58 AM