
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
25 Nov 2025 4:24 PM IST
கார்த்திகை பிரம்மோற்சவம்... முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா
வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சிறிய ஜீயர் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.
19 Nov 2025 5:40 PM IST
கார்த்திகை பிரம்மோற்சவம்... பெரிய சேஷ வாகனத்தில் பரமபதநாதராக அருள்பாலித்த பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
18 Nov 2025 12:40 PM IST
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றம்
விழா நாட்களில் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.
16 Nov 2025 11:58 AM IST
திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்.. தேவஸ்தான அதிகாரி, கலெக்டர் ஆய்வு
பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வளாகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க சுமார் 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
13 Nov 2025 11:00 AM IST
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா: 17-ந்தேதி துவக்கம்
பிரம்மோற்சவ விழாவில் 22-ம் தேதி மாலை தங்கத் தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடைபெறுகிறது.
2 Nov 2025 11:31 AM IST
பிரம்மோற்சவ விழா: நாட்டரசன்கோட்டை பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5 Oct 2025 3:45 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்
பெரிய பெருமாள் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
2 Oct 2025 8:45 PM IST
திருநாங்கூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது
பிரம்மோற்சவ விழாவில், 6-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
28 Sept 2025 3:14 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
24 Sept 2025 6:27 PM IST
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது எப்படி?
திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
23 Sept 2025 11:54 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: நாளை அங்குரார்ப்பணம்
திருவிழா கோலாகலமாகத் தொடங்க வேண்டும், வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதை குறிக்கவே அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
22 Sept 2025 11:43 AM IST




