பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி
15வது பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் சென்கிறார்.
24 Aug 2023 9:14 PM GMTஉக்ரைனில் கடுமையான போர் ஏற்பட காரணம்... ரஷிய அதிபர் புதின் பேச்சு
மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்ட போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புகிறது என பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
23 Aug 2023 12:01 PM GMTஇந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
தென்ஆப்பிரிக்காவில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
23 Aug 2023 12:17 AM GMT'பிரிக்ஸ்' உச்சி மாநாடு; தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
22 Aug 2023 2:13 AM GMT3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!
தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
22 Aug 2023 12:13 AM GMTதென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம்
பிரதமர் மோடி 4 நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். 'பிரிக்ஸ்' மாநாட்டில் அவர் சீன அதிபரை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 Aug 2023 12:12 AM GMTபிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு
பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று உச்சி மாநாட்டை முன்னெடுத்து செல்வதற்கான பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டார்.
20 July 2023 3:59 PM GMT