
புச்சிபாபு கிரிக்கெட்: டிராவில் முடிந்த இறுதிப்போட்டி.. ஐதராபாத் அணி சாம்பியன்
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- ஐதராபாத் அணிகள் மோதின.
10 Sept 2025 7:21 AM IST
புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் தமிழக தலைவர் லெவன்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
4 Sept 2025 8:25 AM IST
புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- மராட்டியம் ஆட்டம் ‘டிரா’
மராட்டியம் அணி முதல் இன்னிங்சில் 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
25 Aug 2025 3:44 PM IST
புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக லெவன்- அரியானா ஆட்டம் மழையால் பாதிப்பு
புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
24 Aug 2025 6:22 AM IST
புச்சிபாபு கோப்பை: சத்தீஷ்கார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரித்வி ஷா சதம்.. கெய்க்வாட் ஏமாற்றம்
புச்சிபாபு கோப்பை கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது.
20 Aug 2025 1:42 AM IST
புச்சிபாபு கோப்பை: சர்பராஸ் அதிரடி சதம்.. மும்பை அணி முதல் நாளில் 367 ரன்கள் குவிப்பு
மும்பை தனது முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணியுடன் விளையாடி வருகிறது.
18 Aug 2025 11:21 PM IST
புச்சிபாபு கோப்பை கிரிக்கெட்: சென்னையில் இன்று தொடக்கம்
இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
18 Aug 2025 3:30 AM IST
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: மகாராஷ்டிர அணியில் பிரித்வி ஷா
புச்சி பாபு கிரிக்கெட் தொடருக்கான மகாராஷ்டிர அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
15 Aug 2025 9:13 AM IST
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: மும்பை அணியை வழிநடத்தும் ஆயுஷ் மாத்ரே
ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் 18 முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
13 Aug 2025 12:14 PM IST
புச்சிபாபு கிரிக்கெட் தொடர் வரும் 18-ம் தேதி தொடக்கம்
ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் 18 முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
13 Aug 2025 11:02 AM IST
புச்சிபாபு கிரிக்கெட்: கேரளா 218 ரன்னில் ஆல்-அவுட்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் நேற்று தொடங்கியது.
16 Aug 2023 1:17 AM IST




