தினத்தந்தி செய்தியால் பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகள்

'தினத்தந்தி' செய்தியால் பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகள்

‘தினத்தந்தி’ செய்தியால் பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7 Dec 2022 6:54 PM GMT
ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் தரையில் அமரும் பயணிகள்

ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் தரையில் அமரும் பயணிகள்

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஆனால் போதிய இருக்கை வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
2 Dec 2022 6:20 PM GMT