
அல்லு அர்ஜுன் - அட்லீ படத்தில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதி!
ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் இந்த படத்தினை அட்லீ உருவாக்கவுள்ளார்.
21 Aug 2025 8:25 AM IST
'கூலி' படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா சிவகார்த்திகேயன்?
'கூலி' படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
11 Aug 2025 12:04 PM IST
பிரதீப் ரங்கநாதனின் "டியூட்" படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படம் முழுவதுமாக காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது.
26 July 2025 11:44 AM IST
'கார்த்தி 29' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நானி
தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.
25 Jun 2025 9:00 PM IST
சிம்பு படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ஜாக்கி சான்!
நடிகர் சிம்பு அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
29 May 2025 6:57 AM IST
ஷாருக்கானின் 'கிங்' படத்தில் இணையும் பிரபலங்கள்
சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள 'கிங்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற 20-ந் தேதி தொடங்க உள்ளன.
15 May 2025 7:20 AM IST
'சூர்யா 46' படத்தில் கேமியோ ரோலில் விஜய் தேவரகொண்டா
சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
13 May 2025 9:40 PM IST
அட்லிக்காக விஜய் செய்த உதவி
அட்லி மீதான நட்பின் காரணமாக ‘ஜவான்’ படத்தில் சம்பளம் வாங்காமல் விஜய் நடிக்க இருக்கிறார்.
15 July 2022 4:50 PM IST
ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்?
ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Jun 2022 3:09 PM IST




