
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்தார்.
17 Oct 2025 8:34 AM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சுத்தமல்லி மற்றும் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Oct 2025 5:43 PM IST
நாகர்கோவிலில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
நாகர்கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர்களை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
14 Sept 2025 5:53 PM IST
திண்டுக்கல்: கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது
1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 Jun 2025 11:36 AM IST
தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர், கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
21 Jun 2025 8:17 PM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
27 May 2025 3:26 PM IST
கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கோவில்பட்டி, இனாம் மணியாச்சி டவர் அருகே சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 4:57 PM IST
நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சீதபற்பநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முருகன் வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 2:24 PM IST
நெல்லையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சுத்தமல்லி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 60 கிராம் கஞ்சாவை பிரவீன்குமார் விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
27 April 2025 11:21 AM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 100 கிராம் பறிமுதல்
நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2025 11:50 AM IST
நெல்லையில் 298 கிராம் கஞ்சா பறிமுதல்: விற்றவர் கைது
நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 298 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
11 April 2025 1:37 PM IST
ஆன்லைன் செயலி மூலம் கஞ்சா விற்பனை.. சிறுவன் உள்பட இருவர் கைது
இருவரும் ஆன்லைன் செயலியான ‘டெலிகிராம்’ மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
26 Jan 2025 1:29 AM IST




