
கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அணியை வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் சாம்பியன்
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்டு தொடர் நாயகன் விருதை வென்றார்.
22 Sept 2025 11:10 AM IST
கரீபியன் பிரீமியர் லீக்: 2-வது அணியாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 2 ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.
20 Sept 2025 9:46 AM IST
கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசான் வாரியர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 1 ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.
18 Sept 2025 9:32 AM IST
முதல் 13 பந்தில் 12 ரன்.. அடுத்த 8 பந்துகளில் 7 சிக்ஸ்.. தெறிக்க விட்ட பொல்லார்ட்
பொல்லார்ட் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
2 Sept 2025 5:55 PM IST
பொல்லார்டு அதிரடி... செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பொல்லார்டு தேர்வு செய்யப்பட்டார்.
24 Aug 2025 2:35 PM IST
சிக்சருக்கு பறந்த பந்து... அந்தரத்தில் பாய்ந்து அற்புதமாக தடுத்த பேபியன் ஆலன்.. வீடியோ வைரல்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த சம்பவம் நடந்தது.
23 Aug 2025 5:18 PM IST
டி20 கிரிக்கெட்: 46 வயதில் 5 விக்கெட்... உலக சாதனை படைத்த இம்ரான் தாஹிர்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அணியின் கேப்டனாக இம்ரான் தாஹிர் உள்ளார்.
23 Aug 2025 2:53 PM IST
கரீபியன் பிரீமியர் லீக்: முன்ரோ அபார சதம்.. செயிண்ட் கிட்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக காலின் முன்ரோ தேர்வு செய்யப்பட்டார்.
18 Aug 2025 4:15 AM IST
கரீபியன் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
17 Aug 2025 8:36 PM IST
கரீபியன் பிரீமியர் லீக்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
பொல்லார்டுக்கு பதிலாக கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
14 Aug 2025 11:30 PM IST
கரீபியன் பிரீமியர் லீக்: கயானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற லூசியா கிங்ஸ்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.
7 Oct 2024 2:58 PM IST
கிரிக்கெட்டில் இதுதான் என்னுடைய கடைசி தொடர் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் அறிவிப்பு
இவர் தற்போது கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
1 Sept 2024 7:35 AM IST




