
இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
திருமண ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Oct 2025 9:47 AM IST
புதிய வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி மீண்டும் கைது
கொலை முயற்சி வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை கைதுசெய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
17 Sept 2025 1:22 AM IST
நிச்சயதார்த்தம் முடித்த பெண்ணை ஏமாற்றி வேறொருவருடன் திருமணம்: 3 பேர் மீது வழக்கு
வாலிபர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2025 5:24 AM IST
பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி. கேட்டு மாணவன் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை கேட்டு மாணவனை தாக்கியுள்ளனர்.
18 July 2025 4:43 AM IST
பெண் ராணுவ அதிகாரியின் கணவர் வீடு தாக்கப்பட்டதாக பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
‘எக்ஸ்’ தளத்தில் பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 May 2025 3:50 AM IST
பிரேசில் அதிபரை விஷம் கொடுத்து கொல்ல சதித்திட்டம்; பொல்சனாரோவுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு
பொல்சனாரோவின் எதிரியான சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டரை சுட்டு கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
19 Feb 2025 4:31 PM IST
நடிகை ரோகிணி மீது வழக்குப்பதிவு
தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக நடிகை ரோகிணி உள்ளிட்ட ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Nov 2024 6:42 AM IST
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
21 Sept 2024 8:18 AM IST
எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 July 2024 10:18 PM IST
சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மொபட் ஓட்டி சாகசம்: வாலிபர் மீது வழக்கு
தடுப்புச்சுவரில் இளைஞர் மொபட் ஓட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
29 May 2024 1:27 AM IST
தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 May 2024 7:42 PM IST
மராட்டியத்தில் பொது மயானக்கூடத்தில் பூனைக்கு இறுதி சடங்கு: 6 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு
பெண் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
5 Jan 2024 1:22 PM IST




