3-வது நாளாக பலத்த மழை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப்பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது.
17 Oct 2023 9:22 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிரடியாக குறைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.
28 Sep 2023 6:45 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3,834 கனஅடி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,834 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
19 Sep 2023 6:45 PM GMTமண்டியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் 4-வது நாளாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தண்ணீர் திறப்பை கண்டித்து நேற்று மண்டியாவில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 10:45 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 4,987 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
22 July 2023 9:20 PM GMT