
தூத்துக்குடி: 7ம்தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை- கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பு
7ம்தேதி விடுமுறைக்குப் பதிலாக 19ம்தேதி மூன்றாம் சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் வேலை நாளாகும் என கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
4 July 2025 11:01 AM
ஈஷாவில் 'யக்ஷா' 3-ஆம் நாள் நிறைவு விழா
உலக புகழ் பெற்ற பரதக் கலைஞர் மீனாட்சி ஶ்ரீனிவாசன் நிகழ்த்திய நடன நிகழ்ச்சியால் அரங்கம் ஆர்ப்பரித்தது.
26 Feb 2025 2:30 AM
சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா
சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்குகிறது.
25 Oct 2023 9:19 PM
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அறிவிப்பு
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் விவரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவித்துள்ளார்.
25 Oct 2023 6:55 PM
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது.
24 Oct 2023 6:50 PM
எறிபத்த நாயனார் பூக்கூடை விழா கோலாகலம்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்கூடை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 Oct 2023 5:30 PM
செண்பக சாத்தையனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா
செண்பக சாத்தையனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.
20 Oct 2023 6:41 PM
ரூ.2,500 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
ரூ.2,500 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
16 Oct 2023 6:46 PM
முஹையதீன் ஆண்டவர் மலையில் கொடியேற்று விழா
முஹையதீன் ஆண்டவர் மலையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
16 Oct 2023 5:54 PM
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடந்த சிறப்பு துஆ பிரார்த்தனையில் இஸ்ரோ தலைவர், கலெக்டர் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
15 Oct 2023 6:49 PM
மாயம்பெருமாள் கோவில் மதலை எடுப்பு விழா
திருச்சிற்றம்பலம் அருகே ஏனாதிக்கரம்பை கிராமத்தில் அமைந்துள்ள மாயம் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு வீரராகவபுரம் கிராமத்தார்கள் நேற்று மதலை எடுப்பு விழா நடத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
14 Oct 2023 8:40 PM