சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு - ஒரு மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீசார்

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு - ஒரு மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை ஒரு மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
24 Sept 2025 5:35 AM IST
பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர் கைவரிசை

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர் கைவரிசை

வீட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Aug 2025 7:59 PM IST
மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் இருந்து 4.5 சவரன் நகை பறிப்பு

மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் இருந்து 4.5 சவரன் நகை பறிப்பு

நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
4 Aug 2025 9:15 AM IST
சென்னை: மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு

சென்னை: மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு

மெட்ரோ ரெயில் நிலையம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 April 2024 12:13 AM IST
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

திசையன்விளை அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Oct 2023 1:23 AM IST
பெங்களூருவில் பெண்ணிடம் ரூ.2½ லட்சம் தாலி சங்கிலி பறித்ததமிழக போலி சாமியாருக்கு வலைவீச்சு

பெங்களூருவில் பெண்ணிடம் ரூ.2½ லட்சம் தாலி சங்கிலி பறித்ததமிழக போலி சாமியாருக்கு வலைவீச்சு

பெங்களூருவில் பெண்ணிடம் ரூ.2½ லட்சம் தாலி சங்கிலி பறித்த தமிழக போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
29 Aug 2023 12:15 AM IST
நாகை: டீக்கடைக்கு வழி கேட்பது போல் பெண்ணின் தாலி செயினை பறித்த 2 வாலிபர்கள் கைது

நாகை: டீக்கடைக்கு வழி கேட்பது போல் பெண்ணின் தாலி செயினை பறித்த 2 வாலிபர்கள் கைது

நாகை அருகே பெண்ணிடம் ஏழு பவுன் தாலி செயின் பறித்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.
16 Oct 2022 3:18 PM IST
மூதாட்டியிடம் 7¾ பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 7¾ பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 7¾ பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
2 Oct 2022 3:26 AM IST