
ஒரே நாளில் ரூ.14 கோடி தங்கம் பறிமுதல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 113 பேரிடம் இருந்து ரூ.14 கோடி தங்கம், ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
20 Sep 2023 5:28 AM GMT
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகள் குவிந்து கிடந்ததால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகள் குவிந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2 Sep 2023 1:45 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ஆந்திர என்ஜினீயர் மாரடைப்பால் பலி
தென்ஆப்பிரிக்காவில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் சொந்தஊர் திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்தார்.
28 Aug 2023 5:09 AM GMT
சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் டெல்லி விமானம் ரத்து: பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் டெல்லி விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
19 Aug 2023 9:35 PM GMT
சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
18 Aug 2023 7:15 AM GMT
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
15 Aug 2023 9:45 AM GMT
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 Aug 2023 6:56 AM GMT
சென்னை விமான நிலையம் - 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு
சென்னை விமான நிலைய வளாகத்தில் 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு தியேட்டர் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
29 July 2023 2:57 AM GMT
சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகள் திடீர் சாவு - இலங்கையைச் சேர்ந்தவர்கள்
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 இலங்கை பயணிகள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
29 July 2023 2:20 AM GMT
சென்னையில் பயங்கரவாதி கைது விமான நிலையத்தில் சிக்கினார்
நாடு முழுவதும் ஆள் கடத்தல், குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
26 July 2023 3:54 AM GMT
சென்னை விமான நிலையத்தில் தாலியை கழற்ற சொன்னார்கள்; சமூக வலைதளத்தில் மலேசிய பெண் புகார்
சென்னை விமான நிலையத்தில் தாலியை கழற்ற சொன்னதாக மலேசிய பெண் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு உள்ளார்.
25 July 2023 5:37 AM GMT
சென்னை விமான நிலையத்தில் லண்டன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - 276 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 276 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
11 July 2023 6:34 AM GMT