
வலுவிழந்து சென்னையை அடையும் டிட்வா புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.
28 Nov 2025 8:52 PM IST
சென்னையில் கனமழை: அதிகபட்சமாக துரைப்பாக்கத்தில் 19.5 செ.மீ. பதிவு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 13 இடங்களில் மிக கனமழை பதிவாகி இருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
23 Aug 2025 9:35 AM IST
சென்னையில் மழை தொடரும் என தகவல்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
19 May 2025 9:06 AM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை
ஆவடியில் பலத்த காற்று வீசிய நிலையில், விளம்பரப் பதாகை கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
16 April 2025 11:33 AM IST
எந்தெந்த மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்..? வெளியான முக்கிய தகவல்
புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:40 AM IST
சென்னையில் டிச.1ம் தேதி வரை மழை நீடிக்கும் - பிரதீப் ஜான் கணிப்பு
சென்னையில் நாளை முதல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 12:31 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் - வெளியான அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
16 Oct 2024 10:09 PM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 7:56 PM IST
இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 5:49 PM IST
சென்னை மெட்ரோ ரெயில்கள் நாளை முதல் வழக்கம்போல் இயக்கம்
சென்னை மெட்ரோ ரெயில்கள் நாளை முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 5:00 PM IST
சென்னைக்கு 280 கி.மீ. தொலைவில்... காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் ரெட் அலர்ட். விடுக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 3:24 PM IST
சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் ரெட் அலர்ட்
வேலூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 3:01 PM IST




