
‘அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை அறிந்திருக்க வேண்டும்’ - தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்
தேர்தல் பார்வையாளர்கள் வாக்குச் சாவடிகளை பார்வையிட வேண்டும் என ஞானேஷ் குமார் அறிவுறுத்தினார்.
4 Oct 2025 10:50 AM IST
தலைமைத் தேர்தல் ஆணையரின் பேட்டி கூடுதல் கேள்விகளை எழுப்பியிருக்கிறது: மு.க.ஸ்டாலின்
வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
18 Aug 2025 1:02 PM IST
கும்ப மேளாவில் புனித நீராடிய தலைமை தேர்தல் கமிஷனர்
திரிவேணி சங்கமத்தில் நீராடியது உணர்வுப்பூர்வமாக இருந்ததாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.
24 Feb 2025 4:13 PM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ்குமார்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் ஞானேஷ்குமார் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
19 Feb 2025 1:09 AM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 12:35 AM IST
'100 கோடி வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது' - தலைமை தேர்தல் ஆணையர்
100 கோடி வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 3:51 PM IST
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர்
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
25 May 2024 3:46 PM IST
நாடாளுமன்ற தேர்தல் எப்போது? மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசாரை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
8 March 2024 1:50 PM IST
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் - தலைமை தேர்தல் ஆணையர்
சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.
24 Feb 2024 3:56 PM IST
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தலைமை தேர்தல் கமிஷனர் 2-வது நாளாக ஆலோசனை
சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
24 Feb 2024 10:14 AM IST
தேர்தல் ஆணையர்கள் நியமனம்.. புதிய சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
வழக்கு தொடர்பான மனுவின் நகலை மத்திய அரசின் வழக்கறிஞரிடம் வழங்கும்படி வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
12 Jan 2024 12:59 PM IST
சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்துவதில் உறுதி - தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதில் தேர்தல் கமிஷன் உறுதிபூண்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
2 Oct 2023 4:24 AM IST




