எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
29 Sep 2023 7:02 AM GMT
மக்களுடன் ஸ்டாலின் செயலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

'மக்களுடன் ஸ்டாலின்' செயலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியில் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Sep 2023 12:06 AM GMT
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Sep 2023 11:56 PM GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரனுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்; முதல்-அமைச்சர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரனுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்; முதல்-அமைச்சர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
11 Sep 2023 3:40 AM GMT
ஜி-20 உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

ஜி-20 உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
9 Sep 2023 3:07 AM GMT
இந்தியாவை மாற்றப்போகிறோம் என்று கூறி  இந்தியா என்ற பெயரை மாற்றியது தான் மிச்சம் -  மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

இந்தியாவை மாற்றப்போகிறோம் என்று கூறி இந்தியா என்ற பெயரை மாற்றியது தான் மிச்சம் - மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 Sep 2023 9:34 AM GMT
நெல்லையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நெல்லையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் மற்றும் சாயச்சாலை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
22 Aug 2023 10:23 AM GMT
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

'பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்' - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 Aug 2023 7:12 AM GMT
சென்னையில் உலகத்தரத்தில் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

சென்னையில் உலகத்தரத்தில் 'கலைஞர் கூட்டரங்கு' அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

கிழக்கு கடற்கரை சாலையில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் ‘கலைஞர் கூட்டரங்கு’ அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Aug 2023 5:14 PM GMT
தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல -  அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல - அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பாஜக-வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.
5 Aug 2023 7:22 AM GMT
மகளிர் உரிமைத் தொகை திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடர்பாக நாளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
3 Aug 2023 4:22 PM GMT
மீனவர்கள் கைதை கண்டித்து மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

மீனவர்கள் கைதை கண்டித்து மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

மீனவர்கள் கைதை கண்டித்து அடுத்த மாதம் 18ந் தேதி ராமநாதபுரத்தில் நடக்கும் மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
25 July 2023 6:48 AM GMT