
எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி கலைஞர்: முதல் அமைச்சர் டுவீட்
கலைஞரின் புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
3 Jun 2023 9:18 AM GMT
சென்னை செம்மொழிப்பூங்காவில் நாளை மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை செம்மொழிப்பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
2 Jun 2023 2:37 PM GMT
காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்
காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.
31 May 2023 6:29 AM GMT
வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு நாளை தமிழகம் வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
30 May 2023 3:45 AM GMT
வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.
29 May 2023 8:23 AM GMT
புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்.. தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார்
டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
28 May 2023 6:00 AM GMT
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து...!
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 May 2023 4:27 AM GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
23 May 2023 8:20 AM GMT
அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
22 May 2023 7:20 AM GMT
கர்நாடக முதல் மந்திரி பதவியேற்பு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா வருகிற 20-ந்தேதி பதவியேற்க உள்ளார்.
18 May 2023 9:20 AM GMT
பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி காட்சியின் மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
18 May 2023 6:08 AM GMT
பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கையேடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கையேட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
18 May 2023 1:12 AM GMT