நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி படுகொலை; டிரைவர் கைது
சிக்பள்ளாப்பூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த லாரி டிரைவர் போலீசில் சரணடைந்தார்.
17 Sep 2023 9:12 PM GMTஇளம்பெண்ணை கரம் பிடித்த முதியவர்
சிக்பள்ளாப்பூர் அருகே 30 வயது இளம்பெண்ணை 60 வயது முதியவர் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
9 Sep 2023 10:05 PM GMTஏலச்சீட்டு நடத்தி ரூ.3¼ கோடி மோசடி
சிந்தாமணியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3¼ கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான அசாம் வியாபாரிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
27 July 2023 9:32 PM GMTமின்கட்டணம் செலுத்தாமல் அடம்பிடிக்கும் கிராம மக்கள்
காங்கிரஸ் கட்சி 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்ததால், கிராமங்களில் மக்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் அடம்பிடிக்கிறார்கள். இதனால் மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.
18 May 2023 8:49 PM GMTவாக்காளர் அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பெண்
சிக்பள்ளாப்பூர் அருகே 19 மாதங்களாக பிரிந்து வாழும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
14 April 2023 6:45 PM GMTஉரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.16 லட்சம் பொருட்கள், பணம் பறிமுதல்
கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
6 April 2023 8:43 PM GMTமின்னல் தாக்கி விவசாயி பலி; மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி விவசாயி பலியானார். அவரது மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆட்களும் செத்தன.
5 April 2023 9:00 PM GMTசிக்பள்ளாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை
முறைகேடு புகார் எதிரொலியாக சிக்பள்ளாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
18 March 2023 9:25 PM GMTபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனை துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளை
சிக்பள்ளாப்பூரில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகனை துப்பாக்கியால் சுட்டு, குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
10 Nov 2022 10:01 PM GMT