
வகுப்பறையில் மயங்கி விழுந்து 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: செல்போன் காரணமா..?
குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2025 8:08 AM IST
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்குள் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு- காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியிலுள்ள பள்ளியில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
25 Sept 2025 7:26 PM IST
326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11 April 2025 1:46 PM IST
வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது
கந்தர்வகோட்டையில் வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது. மாணவர் மனம் திருந்தி வீசிச்சென்றார்
17 Oct 2023 11:49 PM IST
மழைநீர் கசிவால் வகுப்பறையில் குடை பிடித்தப்படி கல்வி பயிலும் மாணவர்கள்
பாழடைந்த கட்டிடத்தில் மழைநீர் கசிவதால் வகுப்பறையில் குடை பிடித்தப்படி மாணவ-மாணவிகள் கல்வி பயிலும் அவல நிலை பள்ளி கல்வித்துறை மந்திரியின் சொந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
9 July 2023 12:15 AM IST
புதிய பள்ளி வகுப்பறை
மேல காசாகுடி கிராமத்தில் புதிய பள்ளி வகுப்பறையை அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தார்
16 Jun 2023 10:22 PM IST
சைக்கிள் நிறுத்தும் இடம் வகுப்பறையாக மாறிய அவலம்
வடதொரசலூர் அரசு பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடம் வகுப்பறையாக மாறிய அவலம்
21 Feb 2023 12:15 AM IST
மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சிமெண்டு பூச்சு மீண்டும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்பறையில் உள்ள மேற்கூரை சிமெண்டு பூச்சு மீண்டும் இடிந்து விழுந்ததால் பரபரபரப்பு ஏற்பட்டது.
26 July 2022 11:10 AM IST




