பா.ஜ.க.வின் கடந்த கால தவறுகளை சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யுங்கள்; தொண்டர்களுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

பா.ஜ.க.வின் கடந்த கால தவறுகளை சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யுங்கள்; தொண்டர்களுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

பா.ஜ.க.வின் கடந்த கால தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்ப திரும்ப நினைவூட்டி பிரசாரம் செய்யுங்கள் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
30 Sep 2023 7:40 PM GMT
வெளிநாட்டில் பணியின் போது உயிரிழக்கு  தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வெளிநாட்டில் பணியின் போது உயிரிழக்கு தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வெளிநாட்டில் பணியின்போது உயிரிழக்கும் குறைந்த வருவாய் பிரிவைச்சேர்ந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
22 Aug 2023 10:47 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்ற மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்ற மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்

மேல்மருவத்தூர் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக செயல்பட்டுள்ளது என தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டது.
13 Aug 2023 9:28 AM GMT
என்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களை பறிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களை பறிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்து தருவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்றும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காக நடத்தி வரும் போராட்டத்தை பா.ம.க. தொடரும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Aug 2023 6:04 PM GMT
காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்; பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்; பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

குறுவை நெற்பயிரைக் காப்பாற்ற காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
5 Aug 2023 12:07 AM GMT
தமிழ் முகமூடி அணிந்துகொண்டு ஏமாற்றுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் முகமூடி அணிந்துகொண்டு ஏமாற்றுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழர்களுக்கு விரோதமான செயல்களை செய்துகொண்டே தமிழ் முகமூடி அணிந்துகொண்டு ஏமாற்றுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
23 July 2023 12:19 AM GMT
தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஐ.டி. புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 July 2023 9:09 AM GMT
சென்னையில் 176 கண்காட்சி அரங்குகளுடன் வேளாண் வணிக திருவிழா

சென்னையில் 176 கண்காட்சி அரங்குகளுடன் வேளாண் வணிக திருவிழா

176 கண்காட்சி அரங்குகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிக திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, பண்ருட்டி விவசாயிக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு தொகை வழங்கினார்.
9 July 2023 12:26 AM GMT
தமிழகத்தில் நடைபெறுவது போல இந்தியாவுக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறுவது போல 'இந்தியாவுக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘தமிழகத்தில் நடைபெறுவது போல இந்தியாவுக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை', என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
7 July 2023 12:27 AM GMT
நன்மைகளை உருவாக்கி தரும் பாலமாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நன்மைகளை உருவாக்கி தரும் பாலமாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு நன்மைகளை உருவாக்கித் தரக்கூடிய பாலமாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2 July 2023 12:37 AM GMT
பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது நாட்டிற்கு கேடு - கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது நாட்டிற்கு கேடு - கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

கருணாநிதியை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
20 Jun 2023 11:28 AM GMT
டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி பெறும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி பெறும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி காணும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
17 Jun 2023 11:57 PM GMT