முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் தொழிற்சாலையை ரூ.83 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
26 May 2023 12:41 PM GMT
சிங்கப்பூர்-மதுரை நேரடி விமான சேவை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை

சிங்கப்பூர்-மதுரை நேரடி விமான சேவை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை

சிங்கப்பூர்-மதுரை நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை விடுத்தார்.
25 May 2023 11:51 AM GMT
சிங்கப்பூரில் வேர்களைத் தேடி சுற்றுலா திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சிங்கப்பூரில் 'வேர்களைத் தேடி' சுற்றுலா திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

‘வேர்களைத் தேடி’ என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
24 May 2023 1:14 PM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
13 May 2023 3:28 PM GMT
தமிழக அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை

தமிழக அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை

தமிழக அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
7 May 2023 12:03 AM GMT
வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்

வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்

வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் தபால் மூலம் கடிதம் அனுப்பி நூதன முறையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
21 April 2023 9:47 AM GMT
கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் - பிரதமரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை மனு

கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் - பிரதமரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை மனு

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
9 April 2023 12:27 AM GMT
குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து இருக்கிறார்.
26 Feb 2023 12:15 AM GMT
வேலூர் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டிடம்

வேலூர் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.30 கோடியில் 'மினி டைடல்' பூங்கா கட்டிடம்

வேலூர் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ‘மினி டைடல்’ பூங்கா கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
18 Feb 2023 11:56 PM GMT
பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதல்-அமைச்சர், தெலுங்கானா கவர்னர் நேரில் அஞ்சலி

பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதல்-அமைச்சர், தெலுங்கானா கவர்னர் நேரில் அஞ்சலி

பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் நேரில் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
5 Feb 2023 5:40 AM GMT
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ஆஷா மால்வியா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ஆஷா மால்வியா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா மால்வியா நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
29 Jan 2023 5:16 PM GMT
கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு

'கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு

‘கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு' என அவரது 98-வது பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
26 Dec 2022 8:42 PM GMT